விடை பெற்றார் கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் விளையாட்டுத் துறையில் இந்திய மண்ணுக்கு கிடைத்திருக்கும் கிடைத்தற்கரிய மாபெரும் மாணிக்கம் அவர். உலகளவில் கிரிக்கெட் விளையாட்டுத்துறையில் பல புதிய சாதனைகளைப் படைத்து, மற்றவர்கள் அச்சாதனைகளை எளிதில் எட்ட முடியாத வகையில் அவரது சாதனைகள் இருப்பதுதான் வியப்புக்குரிய ஒன்று. சச்சினின் சாதனைத் துளிகள்...!!! ஒருநாள் போட்டிகளில் சச்சினின் சாதனைகள் ஐந்து நாள் போட்டிகளில் சச்சினின் சாதனைகள் 51 சதங்களை அடித்தவர் 49 சதங்களை அடித்தவர் 6 முற...
ஒரு சகாப்தத்தின் முடிவு (16-11-2013) ஒரு 24 ஆண்டு கிரிக்கெட் சகாப்தம் இன்றுடன் முடிவு பெறுகிறது ஒரு சகாப்தம் இன்றுடன் ஒய்வு பெறுகிறது ..................இந்த நாள் எதற்காக வந்ததோ ? கிரிக்கெட் உலக கடவுள் இன்றுடன் கிரிக்கெட் உலகுக்கு "டாட்டா -பாய் பாய் " சொல்லிவிட்டார்.. இந்த நாட்களை எங்களுக்கு எதற்காக தந்தீங்க சச்சின் !!!!!!! சச்சின் இல்லாமல் கிரிக்கெட் ? நினைத்து பார்க்க இயலாத சோகம் உள்ளத்தில் குடி கொள்கிறது .... திறமை ,பொறுமை ,தன்னம்பிக்கை,விடாமுயற்சி, நேர்மை ,அன்பு இவை அனைத்தும் ஒரே வரியில் " சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் " சாதனைகள் : பிரிய மனமில்லாமல் பிரியத்துடன் "பிரியா விடை "கொடுக்கின்றோம் ...போய் வா எங்கள் தலைவா
அன்புள்ள நண்பர்களுக்கு ,......... எனது வலைப்பூ இன்னும் விரிவாக்க பட இருக்கிறது ......நீங்கள் அதை ஆவலுடன் விரைவில் எதிர்பார்க்கலாம் ................இப்படிக்கு உங்கள் தோழன் sanmaha
Comments
Post a Comment