விடை பெற்றார் கிரிக்கெட் கடவுள்
விடை பெற்றார் கிரிக்கெட் கடவுள்
சச்சின் டெண்டுல்கர்
விளையாட்டுத் துறையில் இந்திய மண்ணுக்கு கிடைத்திருக்கும் கிடைத்தற்கரிய மாபெரும் மாணிக்கம் அவர். உலகளவில் கிரிக்கெட் விளையாட்டுத்துறையில் பல புதிய சாதனைகளைப் படைத்து, மற்றவர்கள் அச்சாதனைகளை எளிதில் எட்ட முடியாத வகையில் அவரது சாதனைகள் இருப்பதுதான் வியப்புக்குரிய ஒன்று.
thanks to www.thangampalani.com ........
இவரை பற்றி கூறி கொண்டே போகலாம் ...............அவ்வளவும் சாதனைகள் தான் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!.
மாபெரும் மனிதர் ....படோடோபமற்றவர் ...........ஆடம்பரங்களில் இருந்து விலகியவர்
........எளிமையின் உதாரணம் சச்சின் .........................அவரை ஒரு முன்னோடியாகக் கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவோம் ........................ சச்சினின் அன்பான ரசிகன் ...................

சச்சினின் சாதனைத் துளிகள்...!!!
ஒருநாள் போட்டிகளில் சச்சினின் சாதனைகள்
|
ஐந்து நாள் போட்டிகளில் சச்சினின் சாதனைகள்
|
51 சதங்களை அடித்தவர்
|
49 சதங்களை அடித்தவர்
|
6 முறை இரட்டைச் சதம் அடித்தவர்
|
95 அரை சதம் அடித்தவர்
|
20 முறை 150 ரன்களைக் கடந்தவர்
|
18 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர்
|
அதிக ( 182) போட்டிகளில் விளையாடியவர்
|
200 ரன் எடுத்த முதல் வீரர்
|
16 வயதிலேயே டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானவர்
|
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 9 சதம் அடித்தவர்
|
20 வயதாகும் முன்பே 5 சதம் அடித்தவர்
|
ஒரே ஆண்டில் ஆயிரம் ரன் என 7 முறை எடுத்த முதல் வீரர்
|
15 ஆயிரம் ரன்களைக் கடந்தவர்
|
5 முறை 150 ரன்களைக் கடந்திருக்கிறார்
|
11 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர்
|
ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கு எதிராக 3 ஆயிரம் ரன் எடுத்தவர்
|
வெளிநாடுகளில் மட்டும் 8 ஆயிரம் ரன்களைக் குவித்தவர்
|
442 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
|
வெளிநாடுகளில் மட்டும் 29 சதங்களை அடித்தவர்
|
தொடர்ச்சியாக 185 போட்டிகளில் ஆடி உள்ளார்.
|
ஒரே ஆண்டில் ஆயிரம் ரன் என 6 முறை சாதித்தவர்
|
90க்கும் மேற்பட்ட மைதானங்களில் விளையாடி இருக்கிறார்.
|
23வது வயதிலேயே இந்திய அணியின் கேப்டன் ஆனவர்.
|
62 முறை ஆட்டநாயகன் விருது பெற்றவர்
|
51 சதங்களை அடித்தவர்
|
15 முறை தொடர் நாயகன் விருது பெற்றவர்
|
thanks to www.thangampalani.com ........
இவரை பற்றி கூறி கொண்டே போகலாம் ...............அவ்வளவும் சாதனைகள் தான் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!.
மாபெரும் மனிதர் ....படோடோபமற்றவர் ...........ஆடம்பரங்களில் இருந்து விலகியவர்
........எளிமையின் உதாரணம் சச்சின் .........................அவரை ஒரு முன்னோடியாகக் கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவோம் ........................ சச்சினின் அன்பான ரசிகன் ...................

Comments
Post a Comment