ஒரு சகாப்தத்தின் முடிவு
ஒரு சகாப்தத்தின் முடிவு
(16-11-2013)
ஒரு 24 ஆண்டு கிரிக்கெட் சகாப்தம் இன்றுடன் முடிவு பெறுகிறது
ஒரு சகாப்தம் இன்றுடன் ஒய்வு பெறுகிறது ..................இந்த நாள் எதற்காக வந்ததோ ?
கிரிக்கெட் உலக கடவுள் இன்றுடன் கிரிக்கெட் உலகுக்கு "டாட்டா -பாய் பாய் " சொல்லிவிட்டார்..
இந்த நாட்களை எங்களுக்கு எதற்காக தந்தீங்க சச்சின் !!!!!!!
சச்சின் இல்லாமல் கிரிக்கெட் ?
நினைத்து பார்க்க இயலாத சோகம் உள்ளத்தில் குடி கொள்கிறது ....
திறமை ,பொறுமை ,தன்னம்பிக்கை,விடாமுயற்சி, நேர்மை ,அன்பு
இவை அனைத்தும் ஒரே வரியில் " சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் "
சாதனைகள் :
பிரிய மனமில்லாமல் பிரியத்துடன் "பிரியா விடை "கொடுக்கின்றோம் ...போய் வா எங்கள் தலைவா




Comments
Post a Comment