பெருமிதம் :சச்சின் 100 -வது சதம்
நீண்ட நாள் கனவு பலித்தது : சச்சின் 100 வது சதம் இன்று நிறைவேறியது....தாகாவில் இன்று (16 .3 .12 ) வங்காள தேச அணியுடன் நடந்த கிரிக்கெட் போட்டியில் சச்சின் தனது 100 வது சதத்தை பூர்த்தி செய்தார் ............................. கனவு மெய்ப்பட்டது...............