Posts

Showing posts from November, 2013

ஒரு சகாப்தத்தின் முடிவு

Image
                                          ஒரு சகாப்தத்தின்  முடிவு  (16-11-2013) ஒரு 24 ஆண்டு கிரிக்கெட் சகாப்தம் இன்றுடன் முடிவு பெறுகிறது  ஒரு சகாப்தம் இன்றுடன் ஒய்வு  பெறுகிறது ..................இந்த நாள் எதற்காக  வந்ததோ ? கிரிக்கெட் உலக கடவுள் இன்றுடன் கிரிக்கெட் உலகுக்கு "டாட்டா -பாய் பாய் " சொல்லிவிட்டார்.. இந்த நாட்களை எங்களுக்கு எதற்காக தந்தீங்க சச்சின் !!!!!!! சச்சின் இல்லாமல் கிரிக்கெட் ? நினைத்து பார்க்க இயலாத சோகம் உள்ளத்தில் குடி கொள்கிறது .... திறமை ,பொறுமை ,தன்னம்பிக்கை,விடாமுயற்சி, நேர்மை ,அன்பு  இவை அனைத்தும் ஒரே வரியில்          " சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் " சாதனைகள் : பிரிய மனமில்லாமல்  பிரியத்துடன் "பிரியா விடை "கொடுக்கின்றோம் ...போய்  வா  எங்கள்  தலைவா